தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக 2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கான தகுதி உள்ளவர்களிடம்… Read More »தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்