பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆரோக்கியம் (33), கிரேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கிரேன் வேலையின் போது ஏற்பட்ட… Read More »பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

