கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்
கிறிஸ்த மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமசை கொண்டாட உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக. மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. நெதர்லாந்து நாட்டின்… Read More »கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பு….கார் மோதியதில் 9 பேர் காயம்

