தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்
தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த வாரத்தைவிட இருமடங்காகியுள்ளது. பல இடங்களில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியுள்ளது.… Read More »தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்

