கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்
சென்னை பாலவாக்கத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்த நிலையில், ரோப் கயிறு உதவியுடன் சண்டைக் காட்சியில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதி… Read More »கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்

