சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்
கரூரில் 40 அடி உயரத்தில் விஜய்க்கு இரண்டு பெரிய பிளக்ஸ் கட்டவுட் வைத்திருந்தனர். இந்நிலையில் காற்று அதிகமாக வீசியதில் அதில் ஒரு பிளக்ஸ் பேனர் கிழிந்து சேதமடைந்தது. தவெக தலைவர் விஜய் இன்று மதியம்… Read More »சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்