திருச்செந்தூரில் தவெகவினர் வீடு வீடாக குக்கர் விநியோகம்
தமிழகத்தில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் தங்களுக்கு தான்… Read More »திருச்செந்தூரில் தவெகவினர் வீடு வீடாக குக்கர் விநியோகம்

