பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நல்லூர் வழி, வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் பாபநாசம் அடுத்த நல்லூரில்… Read More »பாபநாசம் அருகே குடிநீர் குழாயில் விரிசல்… வீணாகும் குடிநீர்