கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்
கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த… Read More »கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்



