கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை
கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது… Read More »கோவை ஜிஎச்-வளாகத்தில் மது போதையில் தகராறு…வாலிபர் கொலை