கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு
கோவை , பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம்புடுங்கி கவுண்டனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் நிறுவப்பட்டுள்ளது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால்… Read More »கோவை அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் டவருக்கு எதிர்ப்பு… மனு