கமல் பிறந்தநாள்… வீட்டுக்கு சென்று முதல்வர் குடும்பத்துடன் வாழ்த்து
கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி,முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: என்னுடைய அழைப்பை… Read More »கமல் பிறந்தநாள்… வீட்டுக்கு சென்று முதல்வர் குடும்பத்துடன் வாழ்த்து

