குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?
தேமுதிக எம்எல்ஏ விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு, அவர் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடும்ப பென்ஷன் கோரி சட்டப்பேரவை செயலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ-களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு, ஓய்வூதியமாக… Read More »குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?