திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, சட்டவிரோதமாக… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

