மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது- வைகோ
திருப்பத்தூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும், வரும் சட்டமன்ற தேர்தலில், ஒருகாலமும் நான் போட்டியிட மாட்டேன். மனநிறைவுடன் நாடாளுமன்றத்தில் பணியாற்றி, 1300… Read More »மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது- வைகோ

