அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு
அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை நீரேற்றும் நிலையம் அருகில் கடந்த 29.05.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் நவீன்குமார்(20/25)… Read More »அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு