குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பள்ளியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கம்பிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவில் மோசமாக காட்சியளிக்கிறது.. இரண்டு சக்கர வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி… Read More »குண்டும் குழியுமாக காணப்படும் பள்ளியூர் சாலை….பொதுமக்கள் கோரிக்கை