சட்டமன்ற தேர்தல்.. குடந்தையில் போலீஸ் அணி வகுப்பு
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கொளுத்தும் வெயிலில் காவல்துறையினர் மற்றும்மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து அணிவகுப்பு ஊர்வலம் தமிழக சட்டமன்ற தோ்தலையொட்டி திருநாகேஸ்வரம் திருபுவனத்தில் காவல்துறையினுடன் சேர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு… Read More »சட்டமன்ற தேர்தல்.. குடந்தையில் போலீஸ் அணி வகுப்பு










