கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச இளைஞரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று… Read More »கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை