திருச்சி அருகே நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் படுகாயம்…
சாலையில் நாய் குறுக்கே வருவதால் கடுமையான விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுவதாலும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதல்கள் ஏற்படுகிறது. இதில் விபத்துகள் உயிரிழப்புகள், அல்லது படுங்காயம் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி அருகே நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் படுகாயம்…