குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்
மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவரும் மதுரையிலிருந்து இன்று அதிகாலை அலங்காநல்லூரிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்… Read More »குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்

