குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..
அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில், குறைத்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவிலூர்… Read More »குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..