கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது
கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் குழந்தை உள்பட… Read More »கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது