சின்னம்மை பாதிப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. சுகாதாரத்துறை
சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.சின்னம்மை பரவத் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும்… Read More »சின்னம்மை பாதிப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. சுகாதாரத்துறை

