2-வது கணவருடன் வாழ இடையூறாக இருந்த 2 வயது மகள் அடித்துக் கொலை
சந்தோஷமாக இருக்க இடையூறாக இருந்த மகளை அடித்துக்கொலை செய்த தாய், தனது 2வது கணவருடன் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஆட்டோ நகரில் உள்ள ரெட்டிகாலனியை சேர்ந்தவர் ஆஷலதா(19). இவருக்கும், ரேணிகுண்டாவை சேர்ந்த… Read More »2-வது கணவருடன் வாழ இடையூறாக இருந்த 2 வயது மகள் அடித்துக் கொலை

