தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் முகம் வெளியீடு
முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு செப்டம்பர் 2024-ல் பெண் குழந்தை பிறந்தது. இரு மாதங்கள் கழித்து… Read More »தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் முகம் வெளியீடு

