ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர். ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள்,… Read More »ஆயுத பூஜை… கோவை பூ மார்கெட்டில் குவியும் பொதுமக்கள்