மிலாது நபி பண்டிகை… கோவையில் பொதுமக்களுக்கு குஸ்கா வழங்கல்
மிலாது நபி பண்டிகையொட்டி கோவை ஜி.எம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் சார்பாக பொதுமக்களுக்கு தப்ரூக் உணவாக குஸ்கா வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது… Read More »மிலாது நபி பண்டிகை… கோவையில் பொதுமக்களுக்கு குஸ்கா வழங்கல்