ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்
ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது.… Read More »ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

