தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…
தஞ்சை, கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கீழே தெருவில் வசிப்பவர் கந்தசாமி மகன் பாலசுப்பிரமணியன் (55), விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 11ம் தேதி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது… Read More »தஞ்சையில் கூலித்தொழிலாளி தற்கொலை…