ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்
பெங்களூருவில் ஜோதிடரின் கணிப்பைக் கேட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண். 27 வயதான வித்யஜோதி மாற்று சமூக இளைஞர் ஒருவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் மாற்று… Read More »ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

