கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து…150 பேர் காயம்…
கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்.29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம்… Read More »கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து…150 பேர் காயம்…