கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே, வயநாடு நிலச்சரிவு நிவாரணமாக 2 ஆயிரத்து… Read More »கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு