சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை… Read More »சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது










