ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அவர்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்துள்ளார். அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிய ஆசிரியர்… Read More »ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..