உடல் நலக்குறைவு .. நடிகர் மோகன்லால் திடீர் அட்மிட்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி ஆகியவற்றால்… Read More »உடல் நலக்குறைவு .. நடிகர் மோகன்லால் திடீர் அட்மிட்