மின் கசிவு… கொட்டகையில் தீ- 6 மாடுகள் பலி..பரிதாபம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின் கசிவால் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தால் 6 மாடுகள் உயிரிழந்தன. சுப்பிரமணி என்பவரது கொட்டகையில் தீ விபத்தில் 6 மாடுகள் உயிரிழந்த நிலையில் இழப்பீடு தர கோரிக்கை… Read More »மின் கசிவு… கொட்டகையில் தீ- 6 மாடுகள் பலி..பரிதாபம்

