கோவை-கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள்…
கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் வேடமிட்டு வந்து கவனம் ஈர்த்தனர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை… Read More »கோவை-கொலு பொம்மைகளாக வலம் வந்த மழலை குழந்தைகள்…