கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது
திருநெல்வேலி, பேட்டை, கலுங்கடி தெருவை சேர்ந்த பெருமாள்(எ) மண்டையன் பெருமாள் மகன் லெட்சுமணன் (21) என்பவர், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில்… Read More »கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது

