கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதல்-அமைச்சர்… Read More »கொலோன் தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி வழங்கியது வீணாகவில்லை – மு.க.ஸ்டாலின்