டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் தங்க கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள் உஷாரானார்கள். அவர்கள் புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வெளியே தயாராக இருந்தனர்.அப்போது,… Read More »டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

