ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி
https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eபஹல்காமில் 26 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தியா கடந்த 7ம் தேதி அதிகாலை நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.… Read More »ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி