5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு
நர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்… Read More »5வது முறை மேட்டூர் அணை நிரம்பியது: கொள்ளிடத்தில் உபரிநீர் திறப்பு










