கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்
சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து… Read More »கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

