நகைக்கடை உரிமையாளர்களுக்கே வட்டிக்கு பணம் கொடுத்த பிச்சைக்காரர்…அதிகாரிகள் அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள நகைக்கடை பஜாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மங்கிலால் என்ற மாற்றுத்திறனாளி… Read More »நகைக்கடை உரிமையாளர்களுக்கே வட்டிக்கு பணம் கொடுத்த பிச்சைக்காரர்…அதிகாரிகள் அதிர்ச்சி

