தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோடை… Read More »தஞ்சை-திருச்சிற்றம்பலத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு