கோடை கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.. செல்வப்பெருந்தகை அறிக்கை
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையால் தீ விபத்துகள், வெப்பஅலை பாதிப்புகள் மூலம் உயிர்கள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள்,… Read More »கோடை கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.. செல்வப்பெருந்தகை அறிக்கை

