Skip to content

கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயில்…அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசால் வடை…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னபிரசாதத்தில் பக்தர்களுக்கு மசாலா வடை வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக கடந்த 1985ம் ஆண்டு… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயில்…அன்னபிரசாதத்தில் இன்று முதல் மசால் வடை…

கோவை அருகே ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் இன்று அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மும்மூர்த்தியின் ஸ்தலமான திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில்… Read More »கோவை அருகே ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறை திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா திருவிழாவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.… Read More »அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா கடந்த மாதம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்தது, இன்று காலை 6 மணி வரையில் 24 மணி… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் ( 75). இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் 2 ஏக்கரில் மக்கா சோளம் சாகுபடி செய்து அறுவடை… Read More »அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

சென்னை கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது..

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர் கடந்த 7ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் மயிலாப்பூர் போலீசில்… Read More »சென்னை கபாலீஸ்வரர் கோயில் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது..

மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும்… Read More »மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

error: Content is protected !!