கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ்.. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், ‘பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?’ என, சரமாரியாக கேள்வி… Read More »கோர்ட்களில் துப்பாக்கி போலீஸ்.. டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு

