பிசிசிஐ கட்டுப்பாடு: விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த கம்பீர்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான கட்டுப்பாடு, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்ப… Read More »பிசிசிஐ கட்டுப்பாடு: விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த கம்பீர்